tamil news

RSS Feed URL: http://www.goldtamil.com/feed
Category: News & Opportunities | Total Views: 92

Latest entries from this feed

`மாரி-2' படத்துக்கு தயாராகும் தனுஷ்

Posted on 2 January 2018 | 9:30 am by news one

`மாரி-2' படத்தின் பூஜை கடந்த டிசம்பர் மாதம் நடந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. `வடசென்னை', `எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களில் இறுதிகட்ட படப்பிடிப்பில் தனுஷ் பிசியாகி இருக்கிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு தனுஷ் விரைவில் பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ்-ம் நடிக்கின்றனர். தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். முக்கிய […]

The post `மாரி-2' படத்துக்கு தயாராகும் தனுஷ் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



Related products